பளுதூக்குதல்: 405 கிலோ தூக்கி தங்கம் வென்றார் கிரீஸ் வீரர்
சிட்னி:
பளுதூக்கும் போட்டியில் ஆண்களுக்கான 94 கிலோ எடைப் பிரிவில் கிரீஸ் நாட்டின்அகாகியோஸ் ககியாஸ்விலிஸ் மொத்தம் 405 கிலோ எடை தூக்கி தங்கம் வென்றார்.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இப் போட்டியில் அவர் ஸ்நாட்ச் பிரிவில் 185கிலோவும், கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 220 கிலோவும் என மொத்தம் 405 கிலோஎடை தூக்கினார்.
இப் போட்டியில் தங்கம் வென்றதன் மூலம் தொடர்ந்து மூன்று ஒலிம்பிக்கில் தங்கம்வென்ற மூன்றாவது பளுதூக்கும் வீரர் என்ற பெருமையை ககியாஸ்விலிஸ் பெற்றார்.
ஏற்கெனவே பார்சிலோனா மற்றும் அட்லாண்டா ஒலிம்பிக்கில் இவர் தங்கப் பதக்கம்வென்றார்.
கிரீஸ் நாட்டின் பைரோஸ் டிமாஸ், துருக்கியின் நாயிம் சுலைமானோக்ளு ஆகியோர்மட்டுமே தொடர்ந்து மூன்று ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்று சாதனைபடைத்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை நடந்த போட்டியில் போலந்தின் சைமன் கோலெக்கி வெள்ளியும்,ரஷ்யாவின் அலெக்ஸி பெட்ரோவ் வெண்கலப் பதக்கமும் வென்றனர்.
-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி












Click it and Unblock the Notifications