மல்யுத்தம்: முதல் சுற்றில் தோற்று வெளியேறினார் இந்தியாவின் குர்பிந்தர் சிங்

Subscribe to Oneindia Tamil

சிட்னி:

மல்யுத்தம் போட்டியில் ஆண்களுக்கான 63 எடைப் பிரிவில் (கிரெகோ ரோமன்)இந்தியாவின் குர்பிந்தர் சிங் முதல் சுற்றிலேயே தோற்று வெளியேறினார்.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இப் போட்டியில் அவர் கியுபாவின் லூயிஸ் ஜுவான்மாரெனிடம் 0-8 என்ற புள்ளிகள் கணக்கில் தோற்றார்.

இதன் மூலம் மல்யுத்தத்தில் இந்தியாவின் சவால் முடிவுற்றது. மல்யுத்தத்தில்இந்தியாவின் சார்பில் இவர் ஒருவர்தான் கலந்து கொண்டார் என்பதுகுறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+