காதலுக்கு தடை .. காதலியைக் கொன்று வாலிபர் தற்கொலை
டெல்லி:
ஐந்து மாதமாக காதலித்து வந்த காதலியைத் திருமணம் செய்த தடைவிதிக்கப்பட்டதால், காதலியைக் கொன்றுவிட்டுத் தானும் தற்கொலை செய்துகொண்டார் இளைஞர் ஒருவர்.
டெல்லியில் வாழ்ந்து வருபவர் சதீஷ் என்ற 25 வயது வாலிபர். இவர் வடக்குடெல்லியில் உள்ள சர்தார் பஜார் பகுதியில் வசித்து வந்தார். இவர் வீட்டுக்கு அருகேவசித்து வந்தவர் ரஜினி (17). இருவரும் ஒன்று விட்ட சகோதர, சகோதரி ஆவர்.இருப்பினும் ரஜினி மீது சதீஷுக்கு காதல் பிறந்தது.
ரஜினிக்கும், சதீஷ் மேல் காதல் பிறந்தது. இருவரும் 5 மாதங்களாக காதல் புரிந்துவந்தனர். இவர்கள் காதல் விவகாரம் வீட்டினருக்கு தெரிந்ததும் இவர்கள் இருவருக்கும்சகோதர முறை இருப்பதால் காதலுக்கு தடை பிறந்தது.
சம்பவ தினத்தன்று சதீஷ் ரஜினி வீட்டிற்கு சென்றார். அப்போது ரஜினியின் அம்மாவீட்டில் இல்லை. ரஜினியை வீட்டுக்கு வெளியே அழைத்த சதீஷ் தங்களது காதலைதொடரலாம் எனக் கூறினார். அதற்கு ரஜினி மறுக்கவே அவரை சுட்டுக் கொன்று விட்டுதானும் சுட்டுக் கொண்டார்.
இருவரும் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர். ஆனால் அங்கு அவர்கள்இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications