வன்முறையில் பலியான பெண் குடும்பத்திற்கு பா.ம.க. நிதியுதவி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பா.ம.க. நடத்திய வன்முறையில் பலியான பெண் குடும்பத்திற்கு அக்கட்சி சார்பில் ஒரு லட்ச ரூபாய் நிதியுதவி அளிக்கப்பட்டது.
பாண்டிச்சேரி அபிஷேகப்பாக்கம் அருகே டாக்டர் ராமதாஸ் கார் மீது தாக்குதல் நடந்ததை தொடர்ந்து வன்முறை வெடித்தது. விக்கிரவாண்டி அருகே அரசுபஸ் மீது கும்பல் ஒன்று கல் வீசியது. அதில் ரேவதி என்ற பெண் பலியானார்.
இதையடுத்து ரேவதியின் குடும்பத்துக்கு பாமக சார்பில் ஒரு லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று டாக்டர் ராமதாஸ் அறிவித்தார். அதன்படி முதல்கட்டமாக திங்கள் கிழமை ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டது. மீதி பணத்தை அடுத்த மாதம்3ம் தேதி ராமதாஸ் வழங்குவார் என்றுஅறிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications