நிதி மோசடியில் சினிமா டைரக்டரின் மனைவி கைது
சென்னை:
சென்னையில் நிதிநிறுவனம் நடத்தி ரூ 82 லட்சம் மோசடியில் ஈடுபட்டதாக தெலுங்குப் பட இயக்குநர் சக்கவர்த்தியின் மனைவி ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்யப்பட்டார்.
தெலுங்குப்பட இசையமைப்பாளர் பென்டியாலா நாகேஸ்வரராவ். இவரது மகள் வனஜா சக்ரவர்த்தி. இவரது கணவர் சக்க்கரவர்த்தி சினிமா இயக்குநராகஇருக்கிறார். கோடம்பாக்கம் ரங்கராஜபுரத்தில் வனஜா நிதி நிறுவனம் நடத்தி வந்தார்.
இதற்கிடையே இவர் 98 ம் ஆண்டு இந்த நிதி நிறுவனத்தை மூடி விட்டுத் தலைமறைவாகி விட்டார். இதையடுத்து இந்த நிறுவனத்தில் பணம் போட்டவடிவேலு என்பவர் சென்னை மத்தியக் குற்றப்பிரிவு போலீஸில் புகார் செய்தார்.
போலீஸ் விசாரணையில் வனஜா செய்த மோசடி குறித்துத் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து வனஜா உள்பட 7 பேர் மீது வழக்குத் தொடரப்பட்டு விசாரணைநடத்தப்பட்டது. இதில் 3 பேர் போலீஸில் பிடிபட்டனர். மேலும் 3 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். வனஜா ஆந்திராவிற்குத் தப்பி விட்டார்.
இதற்கிடையே நிதிநிறுவன மோசடிகளை விசாரிக்கும் தனிநீதிமன்றம், வனஜாவைக் கைது செய்யும்படி வாரன்ட் பிறப்பித்தது. வனஜா ராஜமுந்திரியில் உள்ளஒரு வீட்டில் பதுங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து கமிஷனர் காளிமுத்து உத்தரவின்பேரில் அமைக்கப்பட்ட தனிப்போலீஸ் படையினர் ராஜமுந்திரி சென்று வனஜாவைக் கைது செய்தனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
இறுதிச் சடங்குகளை மேற்கொண்ட அஜித் குமாரின் சகோதரர்.. மோகினி மணி உடல் பெசன்ட் நகர் மயானத்தில் தகனம்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications