தீக்குளித்து இறந்த தொண்டர் குடும்பத்துக்கு அழகிரி உதவி
Subscribe to Oneindia Tamil
மதுரை:
தனக்கு ஆதரவு தெரிவித்து தற்கொலை செய்து கொண்ட தி.மு.க தொண்டர் குடும்பத்திற்கு மு.க.அழகிரி 50 ஆயிரம் ரூபாய் வழங்கினார்.
முதல்வர் மகன் அழகிரிக்கு எதிராக தி.மு.க தலைமை எடுத்த நடவடிக்கையை கண்டித்து மதுரை தத்தனேரியை சேர்ந்த காளிமுத்து (34) என்பவர்தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது.
இவர் 21வது வட்ட தி.மு.க. பொருளாளர். இவருக்கு பொன்னுத்தாய் என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர்.
காளிமுத்து வீட்டுக்கு திங்கள் கிழமை அழகிரி சென்று ஆறுதல் கூறினார். அந்த குழந்தைகளின் படிப்புச் செலவுக்காக ரூ.50 ஆயிரத்தை வழங்கினார்.குடும்பச் செலவுக்காக பொன்னுத்தாயிடம் 5 ஆயிரம் ரூபாய் வழங்கினார்.
காளிமுத்து கடன் தொல்லையால் தான் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார் என்றும் கூறப்படுகிறது.
More From
-
தமிழ்நாட்டில் ஹையோசங் டிஎன்எஸ் புதிய தொழிற்சாலை.. ஏடிஎம் உற்பத்திக்கு திட்டம்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்?












Click it and Unblock the Notifications