அதலெடிக்ஸ்: தடம் பதிக்கத் தவறிய இந்தியர்கள்
சிட்னி:
அதலெடிக்ஸ் போட்டியில் இந்தியாவுக்கு திங்கள்கிழமை ஒரு மோசமான நாளாகியது.
அன்று நடந்த பல்வேறு போட்டிப் பிரிவுகளில் இரண்டில் மட்டுமே இந்தியர்கள் கலந்துகொண்டனர்.
ஆண்களுக்கான நீளம் தாண்டுதலில் முதல் தகுதிச் சுற்றில் இந்தியாவின் சஞ்சய் கே.ராய் கலந்து கொண்டார். ஆனால், அவர் எந்தத் தடமும் பதிக்காமல் வெளியேறினார்.
மூன்று முறையும் அவர் தவறு செய்ததால் போட்டியிலிருந்து விலக்கப்பட்டார். இப்போட்டிப் பிரிவில் 8 மீட்டருக்கு மேல் தாண்டியவர்கள்தான் இறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற்றனர்.
அதே போல் பெண்களுக்கான வட்டு எறிதலில் நீலம் ஜஸ்வந்த் சிங் கலந்துகொண்டார். அவர் இரண்டாவது தகுதிச் சுற்றில் கலந்து கொண்டார். அவர் 55.26மீட்டர் தூரத்துக்கு வட்டு எறிந்தார்.
மொத்தம் கலந்து கொண்ட போட்டியாளர்களில் அவர் 25-வது இடத்தையே பிடித்தார்.இப் போட்டிப் பிரிவில் 60 மீட்டருக்கு மேல் வட்டு எறிந்தவர்கள்தான் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications