சிட்னி ஒலிம்பிக்கில் செஸ் கண்காட்சிப் போட்டி: ஷிரோவுடன் டிரா கண்டார் ஆனந்த்
Subscribe to Oneindia Tamil
சிட்னி:
சிட்னியில் தற்போது நடைபெற்று வரும் 27-வது ஒலிம்பிக்கில் நடைபெற்ற செஸ்போட்டியில் ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.
இருவரும் தலா இரு புள்ளிகள் எடுத்தனர். கண்காட்சிப் போட்டியாகஞாயிற்றுக்கிழமை இரவு இந்த ஆட்டம் நடைபெற்றது.
எதிர்காலத்தில் செஸ் ஆட்டத்தையும் ஒலிம்பிக்கில் ஒரு போட்டியாக நடத்துவதற்குஏற்ப ஆனந்துக்கும், ஷிரோவுக்கும் இடையே இச் சிறப்பு செஸ் ஆட்டத்தை சர்வதேசஒலிம்பிக் கமிட்டி ஏற்பாடு செய்திருந்தது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications