அதலெடிக்ஸ்: 10,000 மீட்டரில் மீண்டும் தங்கம் வென்றார் எத்தியோப்பியா வீரர்
Subscribe to Oneindia Tamil
சிட்னி:
அதலெடிக்ஸ் போட்டியில் ஆண்களுக்கான 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில்எத்தியோப்பிய வீரர் ஹெய்லி ஜெப்ஸெலெஸ்ஸி மீண்டும் தங்கப் பதக்கம் வென்றார்.
திங்கள்கிழமை நடைபெற்ற இப் போட்டியில் அவர் பந்தைய தூரத்தை 27 நிமிடம்18.20 விநாடிகளில் ஓடிக் கடந்து தங்கம் வென்றார்.
1993-ம் ஆண்டு முதல் இந்த 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் ஆதிக்கம் செலுத்தி வரும்இவர், உலக சாதனையையும் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
திங்கள்கிழமை நடந்த இப்போட்டியில் கென்ய வீரர் பால் டெர்காட் வெள்ளியும்,எத்தியோப்பிய வீரர் அஸ்ஸெஃபா மெஸ்கெபு வெண்கலமும் வென்றனர்.
More From
-
Gold rate today: தங்கம் விலை அதிரடி சரிவு.. இன்று ஒரே நாளில் ரூ.1,040 குறைவு.. நகை பிரியர்கள் குஷி! -
Gold Rate Today: தங்கம் விலை இன்றும் அதிரடியாக உயர்வு.. சென்னையில் சவரன் ரூ.1,17,040க்கு விற்பனை! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications