இந்தோனேசியா கரன்சியில் விநாயகர் படம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
இந்தோனேசிய நாட்டு ரூபாய் நோட்டுக்களில் விநாயகர் படம் இடம் பெற்றுள்ளது.
முஸ்லீம்கள் அதிகமாக வசிக்கும் அந்நாட்டு ரூபாய் நோட்டுக்களில் இந்துக்கள் வழிபடும் விநாயகரின் படம் இருப்பது ஆச்சரியமான ஒன்று.
இந்திய பணத்தில் 100 ரூபாய்க்கு சமமான இந்தோனேசிய ருபியா நோட்டில்தான் விநாயகர் படம் அச்சிடப்பட்டுள்ளது.
இந்தோனேசிய நாட்டில் சமீபத்தில் சுற்றுப்பயணம் செய்து திரும்பிய மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் ராம்நாயக் இந்தத் தகவலை வெளியிட்டார்.அதைப் பார்த்ததும் அவர் ஆச்சரியமடைந்ததாகக் கோரி அந்த நோட்டைநினைவுப் பொருளாக கொண்டு வந்திருப்பதாகவும் தெரிவித்தார்.
More From
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications