ஜிம்னாஸ்டிக்ஸ்: ரஷ்ய மங்கைகளை பின்னுக்குத் தள்ளி தங்கம் வென்றார் சீன மங்கை
Subscribe to Oneindia Tamil
சிட்னி:
ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் பெண்களுக்கான பீம் பிரிவில் சீனாவின் லியு ஸுவானதங்கப்பதக்கம் வென்றார்.
திங்கள்கிழமை நடந்த இப் போட்டியில் அவர் மொத்தம் 9.825 புள்ளிகள் எடுத்துமுதலிடம் பெற்றார்.
ரஷ்யாவைச் சேர்ந்த எகடேரினா லோபாஸ்நியவுக் வெள்ளிப் பதக்கமும், மற்றொருரஷ்ய வீராங்கனை எலீனா புரோடுநோவா வெண்கலப் பதக்கமும் வென்றனர்.
ஜிம்னாஸ்டிக்ஸில் பெண்களுக்கான பிரிவுப் போட்டிகளில் ரஷ்ய மங்கைகள்தான்அதிகம் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர் என்பதும், அவர்களது ஆதிக்கத்தை தகர்த்துசீனா மங்கை தங்கம் வென்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
More From
-
Gold Rate Today: தங்கம் விலை இன்றும் அதிரடியாக உயர்வு.. சென்னையில் சவரன் ரூ.1,17,040க்கு விற்பனை! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications