அதலெடிக்ஸ்: 800 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்று மொசாம்பிக் வீராங்கனை சாதனை
Subscribe to Oneindia Tamil
சிட்னி:
அதலெடிக்ஸ் போட்டியில் பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டத்தில் மொசாம்பிக்வீராங்கனை மரியா முடோலா தங்கப் பதக்கம் வென்றார்.
இதன் மூலம் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற முதல் மொசாம்பிக் வீராங்கனைஎன்ற சாதயைை அவர் படைத்தார்.
திங்கள்கிழமை நடைபெற்ற இப் போட்டியில் அவர் பந்தைய தூரத்தை 56.15விநாடிகளில் ஓடிக் கடந்து தங்கம் வென்றார்.
ஏற்கெனவே 1996-ம் ஆண்டு அட்லாண்டாவில் நடந்த ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்று ஒலிம்பிக்கில் முதல் பதக்கம் வென்ற மொசாம்பிக் வீராங்கனை என்றசாதனையையும் அவர் படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரியாவின் ஸ்டெஃபானி கிராப் வெள்ளிப் பதக்கமும், பிரிட்டனின் கெல்லிஹோம்ஸ் வெண்கலப் பதக்கமும் வென்றனர்.
More From
-
Gold Rate Today: தங்கம் விலை இன்றும் அதிரடியாக உயர்வு.. சென்னையில் சவரன் ரூ.1,17,040க்கு விற்பனை! -
தங்கம் விளையும் 3 இந்திய நதிகள்.. மணலை சலித்து தங்கத்தை அள்ளும் பொதுமக்கள்! சர்ப்ரைஸ் -
9 ஆண்டு ஐடி மேனேஜராக இருந்த பெண்.. கைநிறைய சம்பளம்.. இப்போ ஆட்டோ ஓட்டுகிறார்.. என்ன நடந்தது?! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications