ஒரே ஒரு வெண்கலம்: வெட்கக்கேடு என்கிறார் ராமதாஸ்
நாகர்கோவில்:
பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நாகர்கோவிலில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். சிட்னியில் நிடக்கும் ஒலிம்பிக்போட்டி பற்றி மிகவும் கவலையோடு பேசினார் ராமதாஸ்.
சிட்னியில் நடக்கும் போட்டியில், அமெரிக்கா, சீனா போன்ற நாடுகள் பதக்கங்களை போட்டி போட்டுக்கொண்டு குவிக்கின்றன.ஆனால் 100 கோடி மக்களைக்கொண்ட இந்தியா ஒரே ஒரு வெண்கல பதக்கம் மட்டும் பெற்றிருக்கிறது. வெட்கப்பட வேண்டியநிலையில் இருக்கிறோம் நாம்.
ஆரம்ப கல்வியிலேயே விளையாட்டை ஊக்கப்படுத்த மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வரும் சட்டமன்றத் தேர்தலில் பா.ம.க அணுகுறையில் எந்த மாற்றம் இருக்காது. தி.மு.க கூட்டணி தொடரும் பாண்டிச்சேரியில்நடந்த சம்பவத்திற்கு ஐ.ஜி என்னிடம் மன்னிப்புக்கேட்டார். போதுமான பாதுகாப்பு இல்லாததால் தான் என்னை திட்டமிட்டு தாக்கமுயற்சி நடந்திருக்கிறது.
இந்த சம்பவத்திற்குப்பிறகுதான் தமிழ்நாட்டிலும் எனக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது என்றார்.
முன்னதாக நாகர்கோவிலுக்கு செல்லும் வழியில் விழுப்புரத்தில் நிருபர்களை சந்தித்த ராமதாஸ்
தமிழக அரசுக்கு என் உயிர் முக்கியமில்லை என்று காரசாரமாக பேட்டி கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே நேரத்தில், இது வரை தி.மு.க வை கடுமையாக தாக்கிவந்த ராமதாஸ், தி.மு.கவுடன் தான் கூட்டணி என்றுசொல்லியிருப்பதும் கவனிக்கத்தக்கது.
என்ன நடந்தது ஒரே நாளில்...?
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications