சென்னையில் ரூ 37 கோடியில் போலீஸ் அகாடமி
சென்னை:
சென்னையில் ரூ 37 கோடி ரூபாய் மதிப்பில் போலீஸ் அகாடமி அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.
சென்னையில் நடந்த 44 வது அகில இந்திய காவல் பணித் திறனாய்வு போட்டியின் நிறைவு விழாவில் கலந்து கொண்டு பேசிய கருணாநிதி கூறியதாவது:
தீவிரவாதிகளிடமிருந்து நாட்டுக்கு பெரும், அச்சுறுத்தல்கள் வந்து கொண்டிருக்கின்றன. இவற்றை முறியடிக்க பயிற்சி பெற்ற, ஆற்றல் மிகுந்தகாவல்காரர்களால் மட்டுமே முடியும். நான் இப்போது 4 வது முறையாக முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளேன்.
இந்நிலையில், தமிழக காவலர் வீட்டு வசதிக்கழகம் மூலம் காவலர்களுக்கென ஆண்டுதோறும் குடியிருப்புக்களை கட்டி வருகிறது. காவல்துறையைநவீனமயமாக்க தமிழக அரசு ஆண்டுதோறும் 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்கிறது.
காவல்துறையினர் தொழில்நுட்ப நடைமுறை உள்ளிட்ட பல்வேறு பணித்திறன்களில் படிப்படியாக மாற்றங்கள் கொண்டு வந்தாலும், குற்றவாளிகளும்இதே தொழில்நுட்பங்களை, தங்கள் நடவடிக்கை பயன்படுத்திக் கொள்வது கவலையளிக்கிறது.
காவல் பணியாளர்களுக்கு தொழில் முறையிலான பயிற்சியளிக்க ரூ 37 கோடி மதிப்பீட்டில் போலீஸ் அகாடமி அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதுஎன்றார் முதல்வர் கருணாநிதி.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications