டென்னிஸ்: தங்கப் பதக்கச் சுற்றில் வீனஸ் வில்லியம்ஸ் -எலீனா டெமென்டீவா
சிட்னி:
டென்னிஸ் போட்டியில் பெண்களுக்கான ஒற்றையர் இறுதிச் சுற்றில் விளையாடஅமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸும் ரஷ்யாவின் எலீனா டெமென்டீவாவும்மோதுகின்றனர்.
இந்த ஆட்டத்தில் வெற்றி பெறுபவருக்குத் தங்கப் பதக்கமும் தோற்பவருக்குவெள்ளிப் பதக்கமும் கிடைக்கும்.
திங்கள்கிழமை அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் ஆட்டத்தில் வீனஸ்வில்லியம்ஸும், மற்றொரு அமெரிக்க வீராங்கனை மோனிகா செலஸும் மோதினர்.
இதில் 6-1, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் வீனஸ் வில்லியம்ஸ் வெற்றி பெற்றார். இதுஅவர் தொடர்ந்து வெற்றி பெறும் 31-வது ஆட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்றொரு அரையிறுதியில் ஆஸ்திரேலியாவின் ஜெலீனா டோகிக்கும், ரஷ்யாவின்எலீனா டெமென்டீவாவும் மோதினர். இதில் 2-6, 6-4, 6-4 என்ற செட் கணக்கில்டெமென்டீவா வெற்றி பெற்றார்.
இறுதி ஆட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெறும். அதற்கு முன்னதாக வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டம் நடைபெறும். அதில் செலஸும் டோகிக்கும் மோதுவர்.
-
தங்கம் விளையும் 3 இந்திய நதிகள்.. மணலை சலித்து தங்கத்தை அள்ளும் பொதுமக்கள்! சர்ப்ரைஸ் -
9 ஆண்டு ஐடி மேனேஜராக இருந்த பெண்.. கைநிறைய சம்பளம்.. இப்போ ஆட்டோ ஓட்டுகிறார்.. என்ன நடந்தது?! -
Gold Rate Today: தங்கம் விலை இன்றும் அதிரடியாக உயர்வு.. சென்னையில் சவரன் ரூ.1,17,040க்கு விற்பனை! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications