டென்னிஸ்: ஆண்கள் ஒற்றையர் அரையிறுதியில் கஃபெல்நிகோவ் - டி பாஸ்குவேல்; ஹாஸ் - ஃபெடரர் மோதல்
சிட்னி:
டென்னிஸ் போட்டியில் ஆண்களுக்கான ஒற்றையர் அரையிறுதியில் விளையாடகஃபெல்நிகோவ், டி பாஸ்குவேல், டாம்மி ஹாஸ், ரோஜர் ஃபெடரர் ஆகியோர் தகுதிபெற்றுள்ளனர்.
திங்கள்கிழமை 4 கால் இறுதி ஆட்டங்களும் நடைபெற்றன. முதல் ஆட்டத்தில்ரஷ்யாவின் கஃபெல்நிகோவும் பிரேஸிலின் குயர்தனும் மோதினர். இதில் 6-4, 7-5என்ற செட் கணக்கில் கஃபெல்நிகோவ் வெற்றி பெற்றார்.
இரண்டாவது ஆட்டத்தில் பிரான்ஸின் அர்னாடு டி பாஸ்குவேலும், ஸ்பெயினின்ஜுவான் கார்லோஸ் ஃபெர்ரர்ரோவும் மோதினர். இதில் 6-2, 6-1 என்ற செட் கணக்கில்பாஸ்குவேல் வென்றார்.
3-வது ஆட்டத்தில் ஜெர்மனியின் டாம்மி ஹாஸ்ஸும் பெலாரஸின் மாக்ஸ் மிர்ன்யியும்மோதினர். இதில் 4-6, 7-5, 6-3 என்ற செட் கணக்கில் ஹாஸ் வெற்றி பெற்றார்.
4-வது கால் இறுதி ஆட்டத்தில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரரும்மொராக்கோவின் கரிம் அலாமியும் மோதினர். இதில் 7-6 (7-2), 6-1 என்ற செட்கணக்கில் ஃபெடரர் வெற்றி பெற்றார்.
அரையிறுதியில் டி பாஸ்குவேலுடன் கஃபெல்நிகோவும், ஹாஸுடன் ஃபெடரரும்மோதுகின்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications