சென்னை டூ கவுஹாத்தி ரயில் ரத்து
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மேற்கு வங்காளத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால், சென்னை, கொச்சி ஆகிய இரண்டு இடங்களிலிருந்தும் கவுஹாத்தி, பாட்னா செல்லும் ரயில்கள்ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக தென்னக ரயில்வே செய்தித் தொடர்பாளர் கூறுகையில், மேற்கு வங்காளத்தில் ரயில் பாதைகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.இதனால் அப்பகுதி ரயில் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து சென்னையிலிருந்து இரவு 10.45 மணிக்கு கவுஹாத்திக்குச் செல்லும் கவுஹாத்தி எக்ஸ்பிரஸ் திங்கள்கிழமை ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் கொச்சியிலிருந்து சென்னை வழியாக மாலை 4.40 மணிக்கு பாட்னாவிற்கு இயக்கப்படும் கொச்சி-பாட்னா எக்ஸ்பிரஸ் ரயிலும் ரத்துசெய்யப்பட்டுள்ளது என்றார்.
More From
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
திருவள்ளூர் மக்களுக்கு தெற்கு ரயில்வே குட்நியூஸ்.. புதிதாக 6 எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்லும் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி











Click it and Unblock the Notifications