பளுதூக்குதலில் சிட்னி ஒலிம்பிக்கில் ஈரானுக்கு முதல் தங்கப் பதக்கம்
Subscribe to Oneindia Tamil
சிட்னி:
பளுதூக்கும் போட்டியில் ஆண்களுக்கான 105 கிலோ எடைப் பிரிவில் ஈரான் நாட்டுவீரர் உசைன் தவகோலி தங்கப் பதக்கம் வென்றார்.
திங்கள்கிழமை நடந்த இப் போட்டியில் அவர் மொத்தம் 425 கிலோ எடைதூக்கினார்.ஸ்நாட்சில் 290 கிலோவும் கிளீன் அன்ட் ஜெர்க்கில் 235 கிலோவும் தூக்கினார்.
இதன் மூலம் சிட்னி ஒலிம்பிக்கில் தனது நாட்டுக்கு அவர் முதல் தங்கப் பதக்கத்தைப்பெற்றுத் தந்தார்.
பல்கேரிய வீரர் ஆலன் சாகேவ் 422 கிலோ தூக்கி வெள்ளிப் பதக்கமும், கத்தார்நாட்டின்ஆஸாத் 420 கிலோ எடை தூக்கி வெண்கலப் பதக்கமும் வென்றனர்.
போதை மருந்து பயன்படுத்தியது தொடர்பாக பல்கேரிய வீரர் ஆலன் சாகேவுக்குத்தடை விதிக்கப்பட்டது. ஆனால், பல்கேரியா அபராதம் கட்டியதை அடுத்து ஆலன்சாகே மீண்டும் சேர்க்கப்பட்டார். அவர் இப்போது வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளதுகுறிப்பிடத்தக்கது.
More From
-
ஆடிப்போன டிரம்ப்.. ஈரான் நினைத்தால்.. 1 வாரத்தில் 10 அணு ஆயுதங்கள் ரெடியாகும்.. வெளியான பரபர தகவல்! -
கிரிப்டோகரன்சிக்கு மொத்தமாக வேட்டு வைத்த அமெரிக்கா.. நினைத்துகூட பார்க்காத அடி.. கலங்கி நிற்கும் ஈரான்! -
போங்க தம்பி.. டிரம்ப்-க்கு மீண்டும் பல்பு கொடுத்த ஈரான்.. அடுத்தது என்ன நடக்கும்? -
மொத்த இந்தியாவுக்கும் குட்நியூஸ்.. கச்சா எண்ணெய் விலை பெரும் சரிவு.. அப்போ பெட்ரோல், டீசல் விலை குறையுமா? -
ஆப்பு வச்சுட்டாரே மோடி.. ஒரே ஆர்டரில் ஒட்டுமொத்தமாக சரிந்த தங்க கோட்டை! அலர்ட்டான ரிசர்வ் வங்கி! -
அய்யா ட்ரம்பு நல்ல சீட்டா எடுத்து போடுங்க! சூப்பர் ஸ்ட்ராங்கான டாலர்! தாறுமாறாக தங்கம் விலை! ஷாக்! -
Gold rate today: தங்கம் விலை அதிரடி சரிவு.. இன்று ஒரே நாளில் ரூ.1,040 குறைவு.. நகை பிரியர்கள் குஷி! -
தங்கம் விளையும் 3 இந்திய நதிகள்.. மணலை சலித்து தங்கத்தை அள்ளும் பொதுமக்கள்! சர்ப்ரைஸ் -
ஈரானுடன் போர் நிறுத்தம்.. 14 பாயிண்ட்களை அடுக்கிய அமெரிக்கா! கையெழுத்து போடுவாரா டிரம்ப்? -
Gold Rate Today: தங்கம் விலை இன்றும் அதிரடியாக உயர்வு.. சென்னையில் சவரன் ரூ.1,17,040க்கு விற்பனை! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications