நாளை சிறை நிரப்புகிறது த.மா.கா
சென்னை:
மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து மாநிலம் முழுவதும் த.மா.கா.வினர் புதன் கிழமை சிறை நிரப்பும்போராட்டம் நடத்துகின்றனர்.
காரைக்குடியில் ப.சிதம்பரம், சென்னையில் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் ஆகியோர் கலந்துகொள்கின்றனர். தஞ்சாவூரில் த.மா.கா. தலைவர் மூப்பனார் கலந்து கொள்ளலாம் எனத் தெரிகிறது.
அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை முன் வைத்து மாநிலம்தழுவிய சிறை நிரப்பும் போராட்டத்தை இக்கட்சி 27ம் தேதி நடத்துகிறது.
234 சட்டமன்றத் தொகுதிகளிலும் உள்ள மத்திய மாநில அரசு அலுவலகங்கள் முன்னால் மறியல்போராட்டத்தில் ஈடுபட்டு இக்கட்சியினர் சிறை செல்கின்றனர்.
போராட்டத்திற்கு தலைமை ஏற்கும் தலைவர்கள் விவரங்களை இக்கட்சி செவ்வாய் கிழமைவெளியிட்டது. சென்னையில் முன்னாள் அமைச்சர் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம், எஸ்.ஜி.விநாயகமூர்த்தி,முக்தா சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.
பெரம்பலூரில் மூப்பனாரின் சகோதரர் ஜி.ஆர்.மூப்பனார், காரைக்குடியில் முன்னாள் நிதியமைச்சர்ப.சிதம்பரம், திருநெல்வேலியில் பீட்டர் அல்போன்ஸ், கன்னியாகுமரியில் தனுஷ்கோடி ஆதித்தன்,ராமநாதபுரத்தில் என்.எஸ்.வி.சித்தன், தேனியில் பாரமலை, திருச்சியில் அப்துல்காதர் உள்ளிட்ட பலதலைவர்கள் இப்போராட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications