இலங்கையில் புலிகள் தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் பலி
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
இலங்கையில் வடக்கு யாழப்பாணத்தில் மீண்டும் விடுதலைப்புலிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும் சண்டை ஏற்பட்டது. இச்சம்பவத்தில் மூன்று ராணுவவீரர்கள் கொல்லப்பட்டனர். 30 பேர் காயமடைந்தனர்.
இது குறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர் சனத் கருணாரத்னே கூறியதாவது:
மேற்கு சாவகச்சேரியில் உள்ள மடுவில் மற்றும் சரசாலை பகுதியில் ராணுவ வீரர்கள், புலிகளுக்கு எதிரான தாக்குதலில் ஈடுபட்டனர். அந்தத்தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் இறந்தனர் என்றார்.
முன்னதாக, செப்டம்பர் மாதம் முதல்வாரத்தில் விடுதலைப்புலிகளிடமிருந்து, ராணுவம் சாவகச்சேரியைக் கைப்பற்றியது நினைவிருக்கலாம்.
இந்த நிலையில் தலைநகர் கொழும்பு உள்பட இலங்கை முழுவதும் அக்டோபர் மாதம் 10 ம் தேதி நடைபெறும் தேர்தலை எதிர்நோக்கியுள்ளது.
யு.என்.ஐ.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications