திரிசூல் ஏவுகணை வெற்றிகரமாகப் பரிசோதனை
பாலசோர் (ஒரிசா):
ஒரிசா மாநிலம் சந்திப்பூரிலுள்ள ராக்கெட் ஏவுதளத்திலிருந்து இந்தியாவின் அதிநவீன தொழில் திரிசூல் ஏவுகணைசெவ்வாய்க்கிழமை வெற்றிகரமாக ஏவி பரிசோதனை செய்யப்பட்டது.
இது குறித்து ராணுவ செய்திக்குறிப்பு வெளியிட்ட அறிக்கை:
திரிசூல் ஏவுகணை இந்தியாவின் அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்டது. இது 50கிலோமீட்டர் தொலைவில் செல்லக்கூடிய வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. கப்பல் மற்றும் விமானங்களைவீழ்த்துவதற்கு இது சரியான ஏவுகணையாகும்.
மைக்ரோவேவ் கதிர்களை எதிர்த்து இலக்கைத் தாக்கும் சக்திவாய்ந்தது. பாதுகாப்பு மற்றும் ஆய்வுக் கழகம்தயாரித்து வரும் ஐந்து ஏவுகணைகளில் திரிசூல் ஏவுகணையும் ஒன்று.
1983 ம் ஆண்டு முதல் திரிசூல் ஏவுகணைத் திட்டம் நடந்து வருகிறது. கடற்படை, ராணுவம், விமானப்படைஆகியவற்றிற்குப் பயன்படும் வகையில் திரிசூல் உள்ளது.தயாரிக்கப்பட்டுள்ளது என்று பாதுகாப்புத் துறை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications