டென்னிஸ்: ஆண்கள் இரட்டையர் பிரிவில் சாம்பியன்களுக்கு அதிர்ச்சித் தோல்வி - கனடாவுக்குத் தங்கம்
Subscribe to Oneindia Tamil
சிட்னி:
டென்னிஸ் போட்டியில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் கனடாவின் டேனியல் நெஸ்டர்மற்றும் செபாஸ்டியன் லாரியு ஜோடி தங்கப் பதக்கம் வென்றது.
புதன்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவின்டாட் உட்பிரிட்ஜ் மற்றும் மார்க் உட்போர்டே ஜோடியை 5-7, 6-3, 6-4, 7-6 (7-2) என்றசெட் கணக்கில் கனடா ஜோடி தோற்கடித்து தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியது.
சுமார் 2 மணி 46 நிமிடங்களுக்கு இந்த ஆட்டம் நீடித்தது. வெண்கலப் பதக்கத்தைஸ்பெயினின் அலெக்ஸ் கோரெட்ஜா மற்றும் ஆல்பர்ட் கோஸ்டா ஜோடி கைப்பற்றியது.
இரண்டாவது சுற்றில் இந்தியாவின் லியாண்டர் பயஸ் மற்றும் மகேஷ் பூபதி ஜோடியைஆஸ்திரேலிய ஜோடி தோற்கடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறியது என்பதுகுறிப்படத்தக்கது.
More From
-
அய்யா ட்ரம்பு நல்ல சீட்டா எடுத்து போடுங்க! சூப்பர் ஸ்ட்ராங்கான டாலர்! தாறுமாறாக தங்கம் விலை! ஷாக்! -
Gold rate today: தங்கம் விலை அதிரடி சரிவு.. இன்று ஒரே நாளில் ரூ.1,040 குறைவு.. நகை பிரியர்கள் குஷி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications