சிட்னியில் இன்று (28-09-2000) நடைபெறும் பதக்கப் போட்டிகள்

Subscribe to Oneindia Tamil

அதலெடிக்ஸ்:

  • பெண்களுக்கான 20 கிலோமீட்டர் நடைப் போட்டி, 200 மீட்டர், ஷாட் புட் (இரும்புக் குண்டு வீச்சு) மற்றும்ஆண்களுக்கான டெக்கத்லான், நீளம் தாண்டுதல், 200 மீட்டர் ஓட்டம்.

    டைவிங்:

  • பெண்களுக்கான சின்குரொனைஸ்டு 10 மீட்டர் பிளாட்பார்ம், 3 மீட்டர் ஸ்பிரிங் போர்டு மற்றும் ஆண்களுக்கான 3 மீட்டர் ஸ்பிரிங்போர்டு.

    டென்னிஸ்:

  • பெண்கள் இரட்டையர் மற்றும் ஆண்கள் ஒற்றையர் போட்டிப் பிரிவுகள்.

    கால்பந்து:

  • பெண்கள் பிரிவு இறுதி ஆட்டம்.

    டேக்வான்டோ:

  • பெண்களுக்கான 57 கிலோ எடைப் பிரிவு மற்றும் ஆண்களுக்கான 68 கிலோ எடைப் பிரிவுகள்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+