எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு காஞ்சிப் பெரியவர் விருது
Subscribe to Oneindia Tamil
மும்பை:
பிரபல கர்நாடக இசைப் பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமி, முன்னாள் பிரதமர் நரசிம்மராவ்,விஞ்ஞானி ராம் நாராயணன் அகர்வால் ஆகியோருக்கு சிறந்த சேவைக்கான காஞ்சிகாமகோடி சந்திரசேகரேந்திர சுவாமிகள் விருது வழங்கப்பட்டுள்ளது.
காஞ்சிப் பெரியவர் என அன்புடன் அழைக்கப்படும் சந்திரசேகரேந்திர சுவாமிகள்நினைவாக இந்த விருது வழங்கப்படுகிறது. தேசிய அளவில் சிறந்த சேவைபுரிந்தோருக்கு இவ் விருது தரப்படுகிறது.
ரூ. 2.5 லட்சம் பணம், வெள்ளி விளக்கு ஆகியவற்றைப் பரிசாகக் கொண்டது இந்தவிருது. மும்பையில் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் விருதுகள்வழங்கப்படும்.
More From
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்?












Click it and Unblock the Notifications