என்ன சாதித்தது இந்தியா?

Subscribe to Oneindia Tamil

சிட்னியில் 28-ம் தேதி மொத்தம் நடைபெற்ற 16 விளையாட்டுக்களில் 1-ல் மட்டுமேஇந்திய வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். அவர்கள் வெற்றி பெற்றனரா?தோல்வியடைந்தனரா? கீழே பாருங்கள்...

  • ஹாக்கி:

    இந்தியா மீண்டும் தோல்வியுற்றது. இங்கிலாந்துடன் நடந்த போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில்இந்தியா தோல்வியைத் தழுவியது. இந்தத் தோல்வி மூலம் பாகிஸ்தானில் நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் டிராபிபோட்டியிலும் கலந்து கொள்ளும் தகுதியை இந்தியா இழந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+