பெங்களூர் வருகிறார் நாகப்பா
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்:
வீரப்பன் பிடியிலிருந்து வெளி வந்துள்ள சினிமா உதவி டைரக்டர் நாகப்பா, பெங்களூர் கிளம்பியுள்ளார்.
காஜனூரிலிருந்து அவரும், சாம்ராஜ் நகர் போலீஸ் எஸ்.பி. அண்ணே கவுடாவும் சாம்ராஜ்நகர் புறப்பட்டனர். அங்கிருந்து இருவரும் பெங்களூர் வருகிறார்கள்.பிற்பகல் வாக்கில் அவர்கள் வந்து சேருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக வியாழக்கிழமை மாலை காஜனூர் வந்து சேர்ந்த நாகப்பாவுக்கு டாக்டர் வாசுதேவ் சிகிச்சை அளித்தார். தலைக் காயம் மற்றும் உடைந்துபோன பற்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications