இந்-தி-ய- கிரிக்-கெட் கட்-டுப்-பாட்-டு வாரி-யத் தலை-வ-ரா-க ஏ-.சி. முத்-தை-யா மீண்-டும் தேர்-வு
சென்-னை:
இந்-தி-ய கிரிக்-கெட் கட்-டுப்-பாட்-டு வாரி-யத் தலை-வ-ரா-க ஏ.சி. முத்-தை-யா மீண்-டும்தேர்ந்தெ-டுக்-கப்-பட்-டுள்-ளார்.
வாரி-யத்-தின் 71-வ-து ஆண்-டு -பொ-துக் கு-ழுக் கூட்-டம் சென்-னை-யில் வெள்-ளிக்-கி-ழ-மைநடை-பெற்-ற-து. இக் கூட்-டத்-தில் பு-தி-ய நிர்-வா-கி-கள் தேர்-வு செய்-யப்-பட்-ட-னர்.
முத்-தை-யா தவி-ர, செய-லா-ள-ரா-க லே-லே, பொ-ரு-ளா-ள-ரா-க கிஷோர் ருங்-தா ஆகி-யோ-ரும்போட்---டி.யின்-றி மீண்-டும் அப் பத-வி-க-ளுக்-குத்-தேர்-வு -சய்-யப்-பட்-ட-னர்.
மேற்-கு மண்-ட-லத் து-ணைத் த-லை-வ-ரா-க மனோ-கர் ஜோஷிக்-குப் பதி-லா-க நர-ஹ-ரி அமி-னும், கிழக்-குமண்-ட-லத் -து-ணைத் தலை-வ-ரா-க -ஏ.என். சிங்-குக்-குப் பதி-லா-க- மத்-தி-ய அமைச்-சர் பிர-பாத் கு-மார்மிஷ்-ரா-வும் --தேர்-வு செய்-யப்-பட்-டுள்-ள-னர்.
மற்-ற-ப-டி வடக்-கு மண்ட-லத் தலை-வ-ரா-க சி.கே. கன்-னா, மத்-தி-ய மண்-ட-லத் த--லை-வ-ரா-க கமா-ல்மொரார்-கா, தென்- மண்-ட-லத் தலை-வர் கே.எம். ராம்--பி-ர--சாத் ஆகி-யோர் மீண்-டும் து-ணைத்தலை-வர்-க-ளா-கத் தேர்-வு செய்-யப்பட்-டுள்-ள-னர் என்-று லேலே தெரி-வித்-தார்.
தேசி-ய தேர்-வு கமிட்-ஐ-யில் ஒரே ஒ-ரு மாற்-றம் செய்-யப்-பட்-டுள்-ள-து. மத்-தி-ய மண்-ட-லத்-தைச் சேர்ந்-தஅனில் தேஷ்-பாண்-டேக்-குப் ப--தி-லா-க மத்-தி-ய பிர-தே-ச மாநி-லத்-தைச் சேர்ந்-த --சஞ்-சய் ஜக்-டேல்நிய-மிக்-கப்-பட்-டுள்-ளார்.
மற்-ற-ப-டி தலை-வ-ரா-க சந்-து போர்-டே-வும், கமிட்-டி உ-றுப்-பி-னர்-க-ளா-க மத-ன்லால், அ-சோக் மல்-ஹோத்-ரா,டி.ஏ. சேகர் ஆகி-யோர் மீண்-டும் தேர்-வு செய்-யப்-பட்-டுள்-ள-னர்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications