திருச்சியில் மாநாடு நடத்துகிறது புதிய தமிழகம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
புதிய தமிழகம் கட்சியின் 2 வது மாநில மாநாடு அடுத்த மாதம் 1 மற்றும் 2 ம் தேதிகளில் திருச்சியில் நடக்கிறது.
இதுகுறித்து சென்னையில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி அளித்த பேட்டி:
புதிய தமிழகம் கட்சியின் 2 வது மாநாடு நடத்தத் திட்டமிட்டுள்ளோம். இதற்காக திருச்சி-புதுக்கோட்டை சாலையில் விமான நிலையம் அருகே பிரமாண்டபந்தல் அமைக்கப்பட்டு வருகிறது.
மாநாட்டுத் திடலுக்கு தியாகி இமானுவேல் சேகரன் பெயரும், முகப்புக்கு தளபதி சுந்தரலிங்கம் பெயரும் வைக்கப்பட்டுள்ளது. மாநாட்டுத் திடலில்பெரியார், அம்பேத்கார், இமானுவேல் சேகரன், தளபதி சுந்தரலிங்கம், மேலளவு முருகேசன் மற்றும் பல தலைவர்கள் படம் வைக்கப்படும்.
மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்பார்கள். வெளிமாநில பிரதிநிதிகளும் கலந்து மாநாட்டில் கலந்து கொள்வார்கள் என்றார்கிருஷ்ணசாமி.
More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications