ராஜ்குமார் நலமாக இருக்கிறார் .. நாகப்பா
பெங்களூர்:
வீரப்பனால் கடத்தப்பட்டுள்ள நடிகர் ராஜ்குமார் காட்டில் நலமுடன் இருப்பதாக, வீரப்பன் பிடியிலிருந்து தப்பி வந்த உதவி டைரக்டர் நாகப்பா பர்வதம்மாராஜ்குமார் குடும்பத்தாரிடம் வெள்ளிக்கிழமை பிற்பகல் தெரிவித்தார்.
வீரப்பன் பிடியிலிருந்து தப்பித்து வந்த திரைப்பட உதவி டைரக்டர் நாகப்பா, காஜனூரிலிருந்து வெள்ளிக்கிழமை பிற்பகல் பலத்த பாதுகாப்புடன் பெங்களூருக்குக்கொண்டு வரப்பட்டார்.
அங்கிருந்து அவர் முதல்வர் இல்லமான கிருஷ்ணாவுக்குச் சென்று முதல்வர் கிருஷ்ணாவைச் சந்தித்துப் பேசினார். பின்னர் சதாசிவநகரில் உள்ள நடிகர் ராஜ்குமார்வீட்டுக்குச் சென்றார்.
அங்கு ராஜ்குமாரின் மனைவி பர்வதம்மா, அவரது மகன்கள் சிவராஜ்குமார், ராகவேந்திர ராஜ்குமார், புனித் ராஜ்குமார் ஆகியோரைச் சந்தித்தார்.அவர்களிடம் ராஜ்குமார் நலமுடன் இருப்பதாகவும், யோகா செய்து கொண்டும், மாத்திரைகளை சாப்பிட்டுக் கொண்டும் இருப்பதாகத் தெரிவித்தார்.
முன்னதாக, பெங்களூர் புறப்படும் முன் நாகப்பாவுக்கு சாம்ராஜ்நகரிலுள்ள தனியார் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications