கல்வீச்சில் மதம் பிடித்த யானை "எஸ்கேப்
நாகர்கோவில்:
நாகர்கோவில் அருகே யானை மீது கல்வீசப்பட்டதால் மதம் பிடித்த யானை அங்கும் ஓடி ஆட்டோக்களைச் சேதப்படுத்தி விட்டு ஓடி விட்டது. மதம் பிடித்தஅந்த யானையை போலீஸார் தேடி வருகிறார்கள்.
நாகர்கோவில் வில்லுக்குரி பாலம் அருகே தேவசம்போர்டுக்குச் சொந்தமான யானை ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது அதே பகுதியில் நின்றுகொண்டிருந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் யானை மீது கல் வீசினார்.
இதனால் யானைக்குக் காயம் ஏற்பட்டுப் பிளிரியது. இதனால் ஆத்திரம் அடைந்த யானைப்பாகன் சதீஷ், ஆட்டோ டிரைவரைத் தாக்கும்படி யானையிடம்சங்கேத மொழியில் கூறினார்.
இதையடுத்து யானை மதம்பிடித்து ஓடி அங்கிருந்த இரண்டு ஆட்டோக்களைச் சேதப்படுத்திவிட்டு யானைப் பாகனுக்கும் டிமிக்கி கொடுத்து விட்டு தப்பியோடிவிட்டது.
இதையடுத்துப் போலீஸாருக்குப் புகார் கூறப்பட்டது. போலீஸார் நள்ளிரவில் குமரி மாவட்டத்திலுள்ள அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் தகவல்கொடுத்து உஷார் படுத்தினர். இதுகுறித்து வனத்துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. நள்ளிரவில் காணாமல் போன யானை போலீஸாருக்குபெரிய தலைவலியைக் கொடுத்துள்ளது.
யானையால் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படக்கூடாது என்று கவலையுடன் போலீஸார் யானையைத் தேடி வருகிறார்கள். நள்ளிரவு வரை யானைபிடிபடவில்லை.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications