-ஹாக்-கி: அர்-ஜென்டி--னா-வைத் தோற்-க-டித்-து 7-வ-து இடம் -பி-டித்-த-து இந்-தி-யா
சிட்-னி:
-ஹாக்-கிப் போட்டி.டியில் இந்-தி-யா 7-வ-து இடம் பி-டித்-தது. வெள்-ளிக்-கி-ழ-மை நடை-பெற்-ற ஆட்-டத்-தில்அர்-ஜென்-டினாவை 3-1 என்-ற- கோல் கணக்-கில் இந்-தி-யா தோற்-கடித்த-து.
சிட்-னி ஒலிம்-பி-க்-கில் தங்-கப் பதக்-கம் வெல்-லும் என்-று எதிர்-பார்க்-கப்-பட்-ட இந்-தி-ய அணி, -தான் இடம்பெற்-ற பி பிரி-வில் -போ-லந்-துக்-கு எதி-ரா-ன தன-து கடை-சி ஆட்-டத்-தில் டிரா கண்-ட-து. இதன் மூலம்அரை-யி--று-தி-யில் விளை-ய-ா-டும் வாய்ப்-பை இழந்-த-து.
இதை-ய-டுத்-து 5 -மு-தல் 8-ம் -இ-டங்-க-ளுக்-கா-ன ஆட்-டத்-தில் இங்-கி-லாந்-திடம் 1-2 என்-ற கோல் கணக்-கில்தோற்-ற-து. இத-னால், 5 அல்-ல-து 6-ம் இடம் கிடைக்-கும் வாய்ப்-பு பறி-போ-ன-து.
அ-து தவி-ர பாகிஸ்-தா-னில் அ-டுத்-த ஆண்-டு நடை-பெ-ற உள்-ள சாம்-பி-யன்ஸ் டிராபி போட்டியி-லும்கலந்-து கொள்-ளும் வாய்ப்-பை இழந்-த-து.
இதை-ய-டுத்-து 7 அல்-ல-து 8-ம் இடத்-துக்கா-ன போட்-டி-யி-ல் அர்-ஜென்டினா-வு-டன் இந்-தி-யா மோ-தி-ய-து.இ-தில் 3-1 என்-ற- கோல் கணக்-கில் இந்-தி-யா வெற்-றி பெற்-று 7-வ-து- இடத்-தைப் பெற்றது.
இந்-தி-ய அ-ணி-யில் தீபக் தாக்-கூர், சுக்-பீர் -சிங் கில், தன்ராஜ் பிள்-ளை ஆகி--யோர் கோல் போட்-ட-னர்.
1996-ம் ஆண்-டு அட்-லாண்-டா-வில் நடந்-த ஒலிம்-பிக்-கில் இந்-தி-ய ஹாக்-கி அணி 8-ம் ---இடம் பெற்-றது.அ-தை-வி-ட சிட்-னி ஒலிம்-பிக்-கில் இந்-தி-யா ஒரு இடம் -முன்-னி-லை பெற்-ற-து என்-ப-து கு-றிப்-பி-டத்-தக்-க-து.
யு.என்.ஐ.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications