அ-த-லெ--டிக்ஸ்: இந்-தி-ய தொடர் அணி-க-ளுக்-குத் தோல்-வி; -குர்--மீத் க-வு-ர் மோசம்
சிட்-னி:
சிட்-னி ஒ-லிம்-பிக்-கில் -வெள்-ளிக்-கி-ழ-மை தான் கலந்-து கொண்-ட கடை-சி போட்டிப் பிரி-வு-க-ளில்இந்-தி-யா மோச-மான தோல்-வி-க-ளைத் த-ழு-வி-ய-து.
ஆண்-கள் மற்-றும் பெண்-க-ளுக்-கா-ன 4 x 100 மீட்-டர், 4 x 400 மீட்-டர் ஓட்-டம் மற்றும்பெண்-க--ளுக்-கா-ன ஈட்-டி.எறி-தல் -ஆகி-ய- போட்--டிப் பிரி-வு-க--ளில் இந்-தி-ய வீரர் மற்-றும் வீராங்-க-னை-கள்கலந்-து கொண்-ட-னர்.
ஆனால், அவர்-கள் அ-ன-வ-ரும் சொ-ந்-த சாத-னை அள-வுக்-குக் கூட செயல்-ப-டா-மல் தோற்-றுவெளி-யே-றி-னர். அனை-வ-ரும் த-கு-திச் சுற்-றி--லே-யே தோற்-று அ-டுத்-த சுற்-றுக்-குக் கூட முன்-னே-ற-வில்-லைஎன்-ப-து கு-றிப்-பி-டத்-தக்-க-து.
பெண்-க-ளுக்-கா-ன ஈட்---டி எறி-த-லில் கலந்-து கொண்-ட குர்-மீத் க-வுர் 52.78 மீட்-டர் அளவுக்-குத்-தான் ஈட்டிஎறிந்-தார். -உள்-நாட்--டுப் போட்--டி.களில் 57 மீட்-ட-ருக்-கு மேல் ஈட்டி எறிந்-து சாத-னை படைத்-துள்-ள-இ-வர், சிட்-னி ஒலி-ம்-பிக்கில் 52.78 மீட்டருக்குத்-தான் ஈட்-டி எறிந்-தார்.
இப் பி-ரி-வில் -க-லந்-து கொண்-ட 18 பேரில் இவர் 17-வ-து இ-டத்-தை-யே --பெற்--று அடுத்-த சுற்-றுக்-குத் த-கு-திபெறத் தவ-றி-னார். மொத்-தம் கலந்-து -காண்-ட- 35 பேரில் அவர் 32-வது இடத்-தைப் பெற்-றார்.
அவ-ரைப் போல-வே ஆண்-கள் மற்-றும் பெண்-கள் தொடர் போட்-டி அணி-க-ளும் தகுதிச் சுற்---றி-லே-யே-தோற்-று வெ-ளி-யே-றி-ன.
ஆண்-கள் 4 x 100 மீட்-டர் அணி 40.23 விநா---டிகளில் பந்-தை-ய தூரத்-தைக் கடந்-து கலந்-து கொண்-டபிரி-வில் 7-வ-து இடத்-தைப் -பெற்-ற-து. பெண்-கள் அணி தன-து பிரிவில் கடை-சி-இ-டத்-தை-யே பெற்-ற-து.
ஆண்-கள் 4 x 400 மீட்-டர் அணி 3 நி-மி-டம் 08.38 விநா-டிகளில் பந்-தை-ய தூரத்-தைக் கடந்-து கலந்-துகொண்-ட பிரி-வில் 4-வ-து-இ-டத்-தைப் பெற்-ற-து. பெண்-கள் அணி-யோ -பந்-தைய தூரத்-தை 3 நி-மி-டம்31.46 விநா--டிகளில் ஓடிக் கடந்-து கலந்-து கொண்-ட பிரி-வில் 5-வ-து -இ-டத்-தை-யே -பெற்-ற-து.
-
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
செவ்வாழை ரகசியம்: 48 நாட்கள் தொடர்ந்து பழத்தை சாப்பிட்டால் உடலில் நடக்கும் அந்த அதிசயம்..! -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க












Click it and Unblock the Notifications