"மிர் விண்வெளி நிலையத்திற்குச் செல்கிறார் டைட்டானிக் டைரக்டர்
Subscribe to Oneindia Tamil
மாஸ்கோ:
பிரபல டைட்டானிக் பட இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் ரஷ்யாவிலுள்ள மிர் விண்வெளி நிலையத்திற்குச் சென்றுசுற்றிப் பார்க்கவுள்ளார்.
அமெரிக்காவைச் சேர்ந்த 46 வயது ஜேம்ஸ் கேமரூன் கடந்த மே மாதம் இதற்காக மருத்துவ பரிசோதனை செய்துகொண்டார். பின்னர், ரஷ்ய விண்வெளி மையத்துக்குச் செல்லத் தகுதியானவர்தான் என்ற சான்றிதழை மிர்விண்வெளி நிலைய உயர்அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தார்.
14 வயதான மிர் விண்வெளி நிலையத்தைத் தொடர்ந்து நடத்த அரசால் முடியாததால், எனர்ஜியா ஸ்பேஸ்ராக்கெட் கம்பெனி என்ற நிறுவனம் நிர்வகித்து வருகிறது. சுற்றுலா மையமாக மிர் நிலையத்தை அது மாற்றிவருகிறது.
தற்போது அமெரிக்காவைச் சேர்ந்த தொழிலதிபர் டென்னிஸ் டிட்டோ, மிர் விண்வெளி நிலையத்துகுசெல்வதற்காக பயிற்சி கொடுக்கப்பட்டு வருகிறார். இந்தப் பயணத்திற்கு 20 மில்லியன் டாலர்கள் செலவாகும்.
யு.என்.ஐ.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications