பேச வாருங்கள் .. இந்தியாவை மீண்டும் அழைக்கிறார் முஷாரப்
இஸ்லாமாபாத்:
காஷ்மீர் பிரச்சனைக்குத் தீர்வு காண பாகிஸ்தானுக்கு இந்தியா ஒத்துழைப்பு தர வேண்டும் என்று பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் முஷாரப் வெள்ளிக்கிழமைகூறினார்.
தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடந்த விழா ஒன்றில் கலந்து கொண்ட அவர் நிருபர்களிடம் கூறுகையில்,
இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே காஷ்மீர் பிரச்சனை பல்லாண்டுகளாகத் தீராமல் இருக்கிறது. இந்தப் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணவேண்டும். பாகிஸ்தான் அமைதிப் பேச்சுவார்த்தைக்குத் தயாராக உள்ளது. ஆனால், எல்லைப்பகுதியில் தீவிரவாதத்தைப் பாகிஸ்தான் கைவிட்டால்தான்பேச்சுவார்த்தையே என்று திட்டவட்டமாக இந்தியா தெரிவித்துள்ளது.
சமீபத்தில் நியூயார்க்கில் ஐக்கிய நாடுகள் சபையின் மில்லனிய மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் கலந்து கொண்ட பல தலைவர்கள் காஷ்மீர் பிரச்சனைகுறித்து கேள்வி எழுப்பினார்கள். அமெரிக்க அதிபர் பில் கிளின்டனும் காஷ்மீர் பிரச்சனை குறித்து விரைவில் தீர்வு காணும்படிவற்புறுத்தினார்.
கார்கில் போருக்குப்பின் இந்தியாவும், பாகிஸ்தானும் காஷ்மீர் பிரச்சனையைத் தீர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. சமீபத்தில் ஹிஸ்புல் முஜாஹிதின்தீவிரவாத அமைப்பு போர்நிறுத்தம் அறிவித்து இந்தியாவை பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. ஆனால் பாகிஸ்தானையும் பேச்சுவார்த்தைக்கு அழைக்கவேண்டும் பாகிஸ்தானின் நிர்பந்தத்தை இந்தியா ஏற்க மறுத்து விட்டதால் அது தோல்வியில் முடிந்தது என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications