1 வயதுக் குழந்தையைக் கொன்ற 2 சிறுவர்கள் கைது
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
திருச்சியில் தற்செயலாக ஒன்றரை வயதுக் குழந்தையை கிணற்றில் தள்ளியதில், அது இறந்தது. இதையடுத்து இரண்டு சிறுவர்களை போலீஸார் கைதுசெய்தனர்.
திருச்சியை அடுத்த தாத்தையங்கார்பேட்டை பகுதியைச் சேர்ந்த இரண்டு சிறுவர்கள் பக்கத்துவீட்டு ஒன்றரை வயது குழந்தையை கையில் தூக்கிவைத்துக்கொண்டு விளையாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது கை தவறி அக்குழந்தை கிணற்றில் விழுந்து இறந்தது. புதன்கிழமை இரவு இச்சம்பவம் நடந்தது. இதுதொடர்பாக இரண்டு சிறுவர்களையும்போலீஸார் கைது செய்தனர்.
வியாழக்கிழமை காலை குழந்தையின் பிணம் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications