போர்ட்பிளேர் நகராட்சித் தலைவராக திமுக பெண் தேர்வு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
போர்ட் பிளேர் நகரசபைத் தலைவராக திமுக வைச் சேர்ந்த பெண் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து திமுக தலைமைக் கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சமீபத்தில் அந்தமான்-போர்ட்பிளேர் உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் திமுக-பாரதிய ஜனதா கட்சிகள் கூட்டணி அமைத்துப்போட்டியிட்டன. இந்தத் தேர்தலில் போர்ட் பிளேயர் நகரசபையை திமுக கூட்டணி கைப்பற்றியது.
இதையடுத்து அந்தமான் நகராட்சி மன்றக் கூட்டம் நடந்தது. அப்போது திமுக வைச் சேர்ந்த பெண் மார்சிலாடுங் நகர்மன்றத் தலைவராக ஒருமனதாகத்தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று திமுக செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
More From
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications