ஓய்வுபெறுகிறார் ராணுவ தலைமை தளபதி
டெல்லி:
இந்திய தலைமை ராணுவ தளபதி பிரகாஷ் மாலிக் சனிக்கிழமை ஓய்வு பெறுகிறார். அவருடைய 3 வருட பதவிக்காலம் சனிக்கிழமையுடன்முடிவடைகிறது.
1997 ம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்திய ராணுவத்தின் சிக் லைட் இன்பான்டரி ரெஜிமென்ட் பிரிவு 19 வது ராணுவ தலைமை தளபதியாகநியமிக்கப்பட்டார். கார்கில் போரின் போது பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுத்து நிறுத்தி, போரை சாமர்த்தியமாகச் சமாளித்தவர் மாலிக்.
ஆனால், பாகிஸ்தான் தீவிரவாதிகளை காஷ்மீர் எல்லைக்குள் ஊடுருவ விட்டவர் என்ற குற்றச்சாட்டும் இவர் மேல் இருந்தது. மேலும் 1994-95ம் ஆண்டுகளில் வெல்லிங்டனில் உள்ள ராணுவக் கல்லூரியில் கமான்டன்ட்டாக இருந்தபோது அங்கு கம்ப்யூட்டர் கல்வியை அறிமுகப்படுத்தியவர் மாலிக்.
மாலிக், கம்ப்யூட்டர் மூலம் எல்லைப்பகுதிகளில் எதிரிகளின் நடமாட்டம், தீவிரவாதிகளின் ஊடுருவல் போன்றவை குறித்து வரைபடமிட்டு தனியே பிரித்துஎடுத்துக் கொண்டு ராணுவ வீரர்களுக்கு வழிகாட்டியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications