கைதியின் கதைக்குப் பரிசு
சென்னை:
பாளையங்கோட்டை சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக உள்ள இரா.கண்ணன் எழுதிய சிறுகதை தமிழக அரசு சிறந்த சிறுகதைக்காக வழங்கும் பரிசைப்பெறுகிறது.
காந்தி அடிகளின் 132 வது பிறந்தநாளையொட்டி தீண்டாமை ஒழிப்பு, மத நல்லிணக்கம் மற்றும் சமூக ஒற்றுமையை வலியுறுத்தி பல்வேறு இதழ்களில்வெளிவந்த சிறுகதைகள், கட்டுரைகள் ரேடியோ - டெலிவிஷனில் ஒலி மற்றும் ஒளிபரப்பப்பட்ட நாடகம், கவிதை மற்றும் பாடல்களுக்குபரிசுகளையும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளிக்கூட கல்லூரி மாணவர்களுக்கு சுழற் கேடயங்களையும் தமிழக அரசு வழங்குகிறது.
இந்த ஆண்டு சிறுகதைகளுக்கான முதல் பரிசாக பத்தாயிரம் ரூபாய் சி.ஜே.ஷாஜகானுக்கும், இரண்டாவது பரிசாக 5000 ரூபாய் வரலொட்டிரங்கசாமிக்கும், ஈனத்தொழில் என்ற சிறுகதையை எழுதிய பாளையங்கோட்டை சிறையில் ஆயுள் கைதியாக உள்ள இரா.கண்ணனுக்கு மூன்றாவது பரிசாகமூவாயிரம் ரூபாயும் வழங்கப்படுகிறது.
காந்தி பிறந்தநாளான அக்டோபர் இரண்டாம் தேதி காந்தி மண்டபத்தில் மாலை ஐந்து மணிக்கு நடக்கும் சிறப்பு கூட்டத்தில் வேளாண்மைத்துறை அமைச்சர்வீரபாண்டி ஆறுமுகம் இந்த பரிசுகளை வழங்குகின்றார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications