பி.பி.சி. நிருபர் நாட்டை விட்டு வெளியேற யூகோ. அரசு உத்தரவு
Subscribe to Oneindia Tamil
லண்டன்:
யூகோஸ்லேவிய தலைநகர் பெல்கிரேடில் உள்ள பி.பி.சி. தொலைக் காட்சியின்செய்தியாளர் நாட்டை விட்டு வெளியேற பணிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து பி.பி.சி செய்தித்தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், யூகோஸ்லேவியதேர்தல் குறித்து பி.பி.சி சரியான முறையில் செய்தி வெளியிடவில்லை என்றுஅந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து பி.பி.சி. செய்தியாளர் ஜேக்கிரோலன்ட் 48 மணி நேரத்தில் நாட்டை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளார்.
ரோலன்ட், ஞாயிற்றுக்கிழமை பெல்கிரேடிலிருந்து கிளம்ப பி.பி.சி. தரப்பிலிருந்துகேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்.
மாண்டிநீக்ரோ நகரிலிருந்து யூகோஸ்லேவிய விவகாரங்கள் இனிமேல் பி.பி.சியில்ஒளிபரப்பாகும் என்றார் அவர்.![]()












Click it and Unblock the Notifications