சமையலின்போது தீப்பிடித்து கணவன், மனைவி சாவு
Subscribe to Oneindia Tamil
கோவை:
சமையல் செய்யும்போது தீப்பற்றியதில் கணவன்- மனைவி இருவரும் இறந்தனர்.
கோவை சித்தாபுதூரில் ஆர். ஆர். லே அவுட்டைச் சேர்ந்தவர் சுந்தரம் (35). இவரதுமனைவி லீனா (28).
இருவருக்கும் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. அக்டோபர் 29ம்தேதி இரவு லீனா சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாகஅவரது சேலையில் தீப்பற்றியது.
இதனால் லீனா அலறிய சத்தம் கேட்டு சுந்தரம் காப்பாற்றச் சென்றார். இதில் இருவரும்தீக்காயம் அடைந்தனர். சிகிச்சைக்காக இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுஇறந்தனர்.
சம்பவம் குறித்து காட்டூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர்.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications