அதலெடிக்ஸ்: 10,000 மீட்டரில் ஒலிம்பிக் சாதனையுடன் தங்கம் வென்றார் எத்தியோப்பிய வீராங்கனை
Subscribe to Oneindia Tamil
சிட்னி:
அதலெடிக்ஸில் பெண்களுக்கான 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் எத்தியோப்பிய வீராங்கனை டெரார்டுடுலு தங்கப் பதக்கம் வென்றார்.
சனிக்கிழமை நடைபெற்ற இப்போட்டியில் அவர், பந்தைய தூரத்தை 30 நிமிடம் 17.49 விநாடிகளில்ஓடிக் கடந்து புதிய ஒலிம்பிக் சாதனை படைத்தார்.
மேலும், இப்போட்டியில் 1996-ம் ஆண்டு அட்லாண்டா ஒலிம்பிக்கில் வென்ற தங்கப்பதக்கத்தையும் தக்க வைத்துக் கொண்டார்.
வெள்ளிப் பதக்கத்தை மற்றொரு எத்தியோப்பிய வீராங்கனை கேட் வாமியும், வெண்கலப் பதக்கத்தைபோர்ச்சுகல் நாட்டின் பெர்னான்டா ரிபெய்ரோவும் வென்றனர்.
More From
-
Gold rate today: தங்கம் விலை அதிரடி சரிவு.. இன்று ஒரே நாளில் ரூ.1,040 குறைவு.. நகை பிரியர்கள் குஷி! -
9 ஆண்டு ஐடி மேனேஜராக இருந்த பெண்.. கைநிறைய சம்பளம்.. இப்போ ஆட்டோ ஓட்டுகிறார்.. என்ன நடந்தது?! -
Gold Rate Today: தங்கம் விலை இன்றும் அதிரடியாக உயர்வு.. சென்னையில் சவரன் ரூ.1,17,040க்கு விற்பனை! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications