கயாக்கிங்: ஒலிம்பிக்கில் 9-வது பதக்கம் வென்று சாதனை படைத்தார் ஜெர்மனி வீராங்கனை பிஷ்சர்
சிட்னி:
கனோயிங் மற்றும் கயாக்கிங் போட்டியில் பெண்களுக்கான கே4-500 மீட்டர் பிரிவில் ஜெர்மனிமகளிர் தங்கப் பதக்கம் வென்றனர்.
சனிக்கிழமை நடைபெற்ற இப் போட்டியில் ஜெர்மனி மகளிர் அணி பந்தைய தூரத்தை 1 நிமிடம் 34.532விநாடிகளில் கடந்து தங்கம் வென்றனர்.
இதன் மூலம் ஜெர்மனி அணியில் இடம் பெற்ற பிர்கிட் பிஷ்சர் ஒலிம்பிக்கில் 9-வது பதக்கத்தைவென்று சாதனை படைத்தார். இதில் 6 தங்கப் பதக்கங்கள், 3 வெள்ளிப் பதக்கங்களாகும்.
இது தவிர ஒலிம்பிக்கில் 6 தங்கப் பதக்கங்கள் வென்ற மூன்றாவது ஜெர்மனி நாட்டவர் என்றபெருமையை அவர் பெற்றார். ஏற்கெனவே, குதிரையேற்றத்தில் ரீனர் கிளிம்கே, நீச்சலில் கிர்ஸ்டன்ஓட்டோ ஆகியோர் 6 தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.
1980-ம் ஆண்டு மாஸ்கோ ஒலிம்பிக் முதல் சிட்னி ஒலிம்பிக் வரை கயாக்கிங் போட்டியில் பிஷ்சர்தொடர்ந்து தங்கப் பதக்கம் வென்று வருகிறார். இடையில் 1984 லாஸ் ஏஞ்சலீஸ் ஒலிம்பிக்கில் அவர்கலந்து கொள்ளவில்லை.
-
இந்தியாவில் வீடுகளில் தேங்கி கிடக்கும் 32,000 டன் தங்கம்.. மறுசுழற்சி செய்ய விரும்பும் மோடி! ஏன்? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
ராணிப்பேட்டை வீட்டில் 21 சவரன் தங்கம்.. 2 ஏக்கர் நிலப்பத்திரம்.. பீரோவை உடைக்காமலேயே ட்விஸ்ட் -
தங்கம்.. இந்திய மக்களின் ஆசையை குழி தோண்டி புதைத்த வரி.. 2 வாரத்தில் தலைகீழாக மாறியது! -
தங்க திருட்டு வழக்கில் கைதான தம்பதியின் செயலால்... தாம்பரம் சேலையூர் போலீசாருக்கு பெரிய சிக்கல் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications