கால்பந்து: ஆண்-கள் பிரி-வில் கேமரூனுக்குத் தங்கம்
சிட்-னி:
கால்-பந்-துப் போட்-டியில் ஆண்-க-ளுக்-கா-ன பிரி-வில் மேற்-கு ஆப்-பி-ரிக்-க நாடா-னகேம-ரூன் தங்-கப் பதக்-கம் வென்-ற-து.
சனிக்-கி-ழ-மை நடை-பெற்-ற இ-று-தி ஆட்-டத்-தில் கேம-ரூன் 5-3 என்-ற கோல் கணக்-கில்ஸ்பெ-யி-னைத் தோற்-க--டித்த-து.
நிர்-ண-யிக்-கப்-பட்-ட ஆட்-ட நேரத்-தில் இ-ரு அணி-க-ளும் தலா 2 கோல்-கள் போட்--டிருந்-த-ன.கூ-டு-தல் -ந-ரத்-தி-லும் இ-ரு அணி-க-ளும் கோல் -ஏ-தும் போட-வில்-லை.
இதை-ய-டுத்-து பெ-னால்-டி மூலம் வெற்-றி, தோல்-வி நிர்--ண-யிக்-கப்-பட்-ட-து. இதில் கே-ம-ரூன்5-3 என்-ற கோல் கணக்-கில் வெற்-றி பெற்-று தங்-கப் பதக்கத்தைக் கைப்-பற்--றி-ய-து.
இப் பதக்கம்தான் ஒலிம்பிக்கில் கேமரூனுக்குக் கிடைத்த முதல் தங்கப் பதக்கம்என்பதும், கால்பந்தில் கிடைத்த முதல் பதக்கம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-தொ-டர்ந்-து இரண்-டா-வ-து மு-றை-யா-க ஆண்-கள் கால்--பந்--துப் போட்--டியில் ஆப்-பி-ரிக்-கநா-டு தங்-கப் பதக்-கம் வென்-றுள்-ள-து. 1996-ல் அட்-லாண்-டா-வில் நடை--பெற்-றஒலிம்-பிக்-கில் நைஜீ-ரி-யா தங்-கப் பதக்-கம் வென்-ற-து குறிப்-பி-டத்-தக்-க-து.
ஸ்பெ-யி-னு-ட-னா-ன ஆட்-டத்-தில் 2 -கோல்-கள் பின்-தங்-கி-யி-ருந்-த கேம-ரூன் அணி, பின்-னர்சிறப்-பா-க ஆடி 2 கோல்-கள் போட்--டு ஆட்-டத்-தைச் சமன் செய்-த-து.- அ-தன்--பி-ற-குபெ-னால்--டி மு-றை கடைப்-பி--டிக்கப்-பட்-ட-து.
வெண்-க-லப் பதக்-கத்-துக்--கா-க வெள்-ளிக்-கி--ழ-மை நடை-பெற்-ற ஆட்-டத்-தில் சிலி 2-0 என்-றகோல் கணக்-கில் அமெ-ரிக்-கா-வைத் தோற்--க-டித்-து வெண்கலப் பத-க்-கத்-தை-க்கைப்-பற்-றி-ய-து.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications