கோபால் வரட்டும் பார்க்கலாம் .. கர்நாடகம்
பெங்களூர்:
நான்காவது முறையாகக் காட்டுக்குச் சென்றுள்ள அரசுத்தூதர் கோபால் திரும்பிய பிறகுதான் அடுத்த கட்டநடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும் என்று கர்நாடக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
கர்நாடக அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. கூட்டம் நடந்து முடிந்தபின் தகவல்தொடர்புத் துறைஅமைச்சர் சந்திரசேகர் நிருபர்களிடம் கூறியதாவது:
வீரப்பன் விவகாரம் குறித்து அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டி விவாதித்தோம். கோபால் இன்னும்திரும்பவில்லை. தொடர்ந்து வீரப்பனுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். அவர் திரும்பி வந்த பின்தான் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.
நாகப்பா உண்மையிலேயே தப்பித்து வந்தாரா? அல்லது வீரப்பன் அவரை விடுவித்து விட்டாரா? என்றுதெரியவில்லை. இந்த விஷயத்தில் இன்னும் தொடர்ந்து குழப்பமே நீடிக்கிறது. ஆனால் அவரைப் பார்க்கும்போதுஅவர் தப்பித்து வந்து விட்டார் என்றுதான் தெரிகிறது.
அவர் தப்பித்து வந்துவிட்டதால் அடுத்து ஏற்படும் பின்விளைவு குறித்தும் அமைச்சரவைக் கூட்டத்தில்விவாதிக்கப்பட்டது என்றார் சந்திரசேகர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications