சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினர்களாக 8 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் தேர்வு
சிட்னி:
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (ஐ.ஓ.சி.) உறுப்பினர்களாக பல்வேறு விளையாட்டுக்களில் சாதனை படைத்த8 வீரர் மற்றும் வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சுசூ ஓ நீல் (நீச்சல்), ரஷ்யாவின் அலெக்சாண்டர் போபோவ் (நீச்சல்),உக்ரைன் நாட்டின் செர்ஜி புப்கா (போல்வால்ட்), செக் குடியரசின் ஜான் ஸெலெஸ்னி (ஜாவ்லின் துரோ),கனடாவின் சார்மெய்ன் குரூக்ஸ் (அதலெடிக்ஸ்), அமெரிக்காவின் ராபர்ட் டிவெர்ட்லிக் (வாலிபால்),ஜெர்மனியின் ரோலன்ட் பார் (படகுப் போட்டி), ஸ்பெயின் நாட்டின் மானுவேல் எஸ்டியார்டி (நீச்சல்)ஆகியோர் ஐ.ஓ.சி. உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் புப்கா, போபோவ், ஓ நீல், டிவெர்ட்லிக் ஆகியோர் 8 ஆண்டுகளுக்கும் மற்ற 4 பேர்நான்கு ஆண்டுகளுக்கும் ஐ.ஓ.சி. உறுப்பினர்களாக இருப்பார்கள். அதிலும் குறிப்பாக ஐ.ஓ.சி.யின்செயற்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தீவிர விளையாட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக 3 நாட்களுக்கு முன்புதான் புப்கா அறிவித்தார். இந்நிலையில் இப்போது தனக்கு இப் பெருமை கிடைத்துள்ளது எனது வாழ்க்கையில் மறக்கமுடியாதசம்பவமாகும் என்று புப்கா கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications