சென்னை காளி கோவிலில் ஜெ.
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தஞ்சை, கும்பகோணத்தை தொடர்ந்து, சென்னை சைதாப்பேட்டை இளங்காளியம்மன் கோவிலிலும் ஜெயலலிதா விசேஷ பூஜை நடத்தி சாமி கும்பிட்டார்.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும், அவரது தோழி சசிகலாவும் கோயில் கோயிலாக சென்று கொண்டிருக்கின்றனர். வழக்கு, தண்டனை என்றுசட்டச் சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கும் இருவரும் அதற்கான பரிகாரங்களை கோயில்களில் செய்து வருகின்றனர்.
விசேஷ பூஜை, சிறப்பு யாகம், சுவாமி தரிசனம் என்று தஞ்சை, கும்பகோணம் பகுதிகளில் உள்ள கோயில்களுக்கு சென்று முடித்து விட்டு திரும்பியுள்ளனர்.
அந்த கையோடு சென்னையில் உள்ள காளி கோவிலிலும் ஜெயலலிதா, சசிகலா தரிசனம் செய்தனர். வழக்கமாக ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும்சைதாப்பேட்டையில் உள்ள இளங்காளியம்மன் கோவிலுக்கு சென்று வழிபடுவதை ஜெயலலிதா இப்போது வழக்கமாக்கிக் கொண்டுள்ளார் என்பதுகுறிப்பிடத்தக்கது.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications