பேச்சால் உயர்ந்த பொன். ராதாகிருஷ்ணன்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
நாகர்கோவில் எம்.பி.யான பொன். ராதாகிருஷ்ணன் தனது இளம் வயதில் மத்தியஅமைச்சராகியுள்ளார்.
ராதாகிருஷ்ணனுக்கு 48 வயதாகிறது. முதன்முறையாக லோக்சபா எம்.பி.யான ராதாகிருஷ்ணன் மத்திய அமைச்சராகவும் பதவியேற்றுள்ளார்.
வக்கீலாகத் தன் வாழ்க்கையைத் தொடங்கிய அவர் தற்போது தமிழக பாரதிய ஜனதாக் கட்சியின் துணைத் தலைவராக இருக்கிறார்.
பாரதிய ஜனதாக் கட்சியில் சேருமுன் ஆர்.எஸ்.எஸ். மற்றும் ஹிந்து முன்னணி அமைப்பில் தீவிர ஈடுபாட்டுடன் இருந்து வந்தார்.
திருமணம் ஆகாத ராதாகிருஷ்ணன் நாகர்கோவில் மாவட்டம் ஆலத்தங்கரை கிராமத்தில் விவசாய குடும்பத்தில் 1952 ம் ஆண்டு மார்ச் 1 ம் தேதிபிறந்தவர். நல்ல பேச்சாளர். தனது பேச்சாற்றலால் கட்சி வட்டாரத்தில் அனைவரையும் கவர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
More From
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications