பாண்டி முதல்வருடன் மூப்பனார் ஆலோசனை
சென்னை:
பாண்டிச்சேரி முதல்வர் சண்முகம் சென்னையில் சனிக்கிழமை தமாகா தலைவர்மூப்பனாரை சந்தித்துப் பேசினார்.
பாண்டிச்சேரி ஆட்சிக்கு சவாலாக விளங்கும் கண்ணன் அணி பற்றி அவர்கள்விவாதித்தனர்.
பாண்டிச்சேரி தமாகாவை உடைத்துக் கொண்டு அமைச்சர் கண்ணன் தலைமையில்நான்கு எம்எல்ஏக்கள் தனி அணி ஏற்படுத்தியுள்ளனர். இதனால் பாண்டிச்சேரிகாங்கிரஸ் - தமாகா கூட்டணி ஆட்சிக்கு சோதனை ஏற்பட்டுள்ளது.
இந்த ஊசலாட்டத்தை பயன்படுத்தி சந்தடிச் சாக்கில் ஆட்சி அமைத்து விட பாமகதிட்டம் போடுகிறது. கண்ணன் அணியை கைக்குள் போட்டு திமுக ஆதரவுடன் ஆட்சிஅமைத்து விடலாம் என்று எண்ணுகிறது.
2001ல் புதுவையில் பாமக ஆட்சி என்ற ராமதாசின் கோஷத்தை இதன் மூலம்நிறைவேற்றி விடலாம் என்று பாமக துடிக்கிறது. இச்சூழ்நிலையில் முதல்வர் சண்முகம்அவசர அவசரமாக சென்னை வந்தார்.
சத்தியமூர்த்தி பவனில் மூப்பனாருடன் இப்பிரச்னைகள் குறித்து ஆலோசனைநடத்தினார். கண்ணனை சமாதானப்படுத்தி ஆதரவை தொடரச் செய்வது குறித்தும்,பாமக ராமதாஸ் வலையில் அவர் விழுந்திடாமல் தடுப்பது குறித்தும் இருவரும்விவாதித்தனர்.
பின்னர் விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் திருமாவளவனும் மூப்பனாரைசந்தித்துப் பேசினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications