நாளை புதிய நீதிக்கட்சியின் மாநில மாநாடு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சாதிக் சங்கமாக இருந்து அரசியல் கட்சியாக மாறிய புதிய நீதிக் கட்சியின் முதல் மாநில மாநாடு சென்னையில் ஞாயிற்றுக் கிழமை நடைபெறுகிறது.
இதுகுறித்து இக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் வெளியிட்ட அறிக்கை:
ஞாயிற்றுக் கிழமை மதியம் 2 மணியளவில் புதிய நீதிக் கட்சியின் மாநில மாநாட்டின் ஊர்வலம் சென்னை சைதாப்பேட்டை மறைமலை அடிகளார் பாலத்தில்இருந்து புறப்படுகிறது.
நந்தனம், சேமியர்ஸ் சாலை, டி.டி.கே.சாலை, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை வழியாக கடற்கரை சீரணி அரங்கை அடைகிறது.
பேரணிக்கு காஞ்சி பெரியப்பா ஜி.சுப்ரமணியமுதலியார், முன்னாள் எம்எல்ஏக்கள் கு.பா.பழனியப்பன், பொன்னுரங்க முதலியார், முன்னாள்அமைச்சர் வெள்ளச்சாமி, ஜெகநாதன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
பேரணியின் முடிவில் கடற்கரை சீரணி அரங்கில் மாநில மாநாடு தொடங்கி நடைபெறும் என்று அவர் கூறியுள்ளார்.
More From
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications