இந்திய ராணுவத் தளபதியானார் தமிழர்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
தமிழரான லெப்டினென்ட் ஜெனரல் சுந்தரராஜன் பத்மநாபன் இந்திய ராணுவத்தினதலைமைத் தளபதியாக சனிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதுவரை ராணுவத் தளபதியாக இருந்து வந்த லெப்டினென்ட் வி.பி.மாலிக் ஓய்வுபெற்றதையடுத்து பத்மநாபன் புதிய தளபதியானார். அவர் இதுவரை வகித்து வந்ததுணைத் தளபதி பொறுப்பில், லெப்டினென்ட் ஜெனரல் விஜய் ஓபராய்நியமிக்கப்பட்டார்.
தமிழராக இருந்தாலும் திருவனந்தபுரத்தில் பிறந்தவர் பத்மநாபன் என்பதுகுறிப்பிடத்தக்கது.
ஆர்ட்டில்லரி பிரிவைச் சேர்ந்தவர் பத்மநாபன். இந்தப் பிரிவைச் சேர்ந்தவர் ஒருவர்தலைமைத் தளபதி ஆவது இது நான்காவது முறையாகும். இதற்கு முன், ஜெனரல்பி.பி.குமாரமங்கலம், ஜெனரல் ஓ.பி.மல்ஹோத்ரா, ஜெனரல் எஸ்.எப்.ரோட்ரிக்ஸ்ஆகியோர் ராணுவத்தின் உயரிய பொறுப்பில் இருந்துள்ளனர்.
யு.என்.ஐ.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications